படத்தில் இருக்கும் மரம்தான் கருங்காலி_மரம் இந்த மரம் மிகவும் அபூர்வமான மரங்களில் ஒன்று. இந்த மரத்தின் ஆற்றல் சக்தியானது ஓரு கிலோமீட்டர் சுற்றளவு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த மரத்திற்கு மின்காந்த ஆற்றலை சேமிக்கும் திறன் அதிகம், இந்த மரத்துண்டுகளை கோவில் குடமுழுக்கின் போது கலசத்தினுள் போடுவார்கள்…
இந்த மரத்திற்கு எதிர்மறை எண்ணங்களை அழிக்கும் ஆற்றல் உள்ளது, அதனாலே இந்த மரத்தல் ஆனா சிற்பங்கள் செய்து வீட்டுக்குள் வைப்பார்கள், அக்காலத்தில் பெரும் செல்வந்தர்கள் walking_stick கருங்காலி மரத்தால் ஆனது, கெட்ட ஆத்மா தன்னை பித்தொடராமல் இருக்க. தானியங்கள் குத்தும் உலக்கையும் இந்த மரத்தால் மட்டுமே செய்யவேண்டும், குழந்தைகள் பல் வளரும் பருவத்தில் இந்த மரத்தால் ஆனா கட்டையில் தான் மரப்பாச்சி பொம்மைகள் செய்வார்கள். 1. காற்று, கருப்பு அண்டாமல் இருக்க, 2. குழந்தைக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்க.
இந்த மரம் செவ்வாய் கிரகத்தின் நற்குணங்களை பெற்றவை, இந்த மரத்தின் நிழலில் அமர்வதே நன்மை தரும். மரங்களிடம் இருந்தே மனிதன் ஆற்றலை பெறுகிறான், அதை ஏனோ மனிதன் உணருவது இல்லை.
நாட்டு மரங்களை தேடி தேடி விதையுங்கள், அது நம்மினத்தைக் காக்கும். இங்கு அபூர்வமான நாட்டு மரங்கள் அழிக்கப்படுவதும், நமக்கு சம்மந்தமே இல்லாத மரங்கள் திணிக்கப்படுவதிற்கு பின்னால் உள்ள மர்மத்தை உணருங்கள்.
(மனிதனை விட மேலானவைகள் மரங்கள்)