நம் நன்மை தீய்மைக்கு நாமே காரணம்…
தினம் ஒரு திருவாசகம் & வாதவூரர் வரலாறு – பகுதி 3
தினம் ஒரு திருவாசகம் & வாதவூரர் வரலாறு – பகுதி 2
கர்ம வினை யாருக்கு
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா தொடங்கியது
ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறை தாமிரபரணி ஆற்றில் முன்னேற்பாடுகள் தீவிரம்
தினம் ஒரு திருவாசகம் & வாதவூரர் வரலாறு
கருணை கடலே கந்தா
சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை
வீட்டில் மறைக்கப்பட்டிருக்கிறது எனத் தோன்றினால், இப்படி தூபம் போடுங்கள் வீட்டில் எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
ஆடி அமாவாசை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு
தினம் ஒரு திருவாசகம் & வாதவூரர் வரலாறு – பகுதி 3

ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி (சிவனுடைய திருவடிக்கு வணக்கம் ;எமது தந்தையின் திருவடைக்கு வணக்கம்.) தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி (ஞான பிரகாசமுடையவனது பாதங்களுக்கு நமஸ்காரம்; செந்தாமரைப் போன்று சிவந்த பாதங்களுடைய சிவனுக்கு...

Read more
தினம் ஒரு திருவாசகம் & வாதவூரர் வரலாறு – பகுதி 2

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் ஆதி வெல்க(மனோ வேகத்தை அகற்றி என்னை ஆட்கொண்ட இறைவனது திருவடிக்கு வெற்றியுண்டாகுக.)பிறப்பறுக்கும் பிஞ்ஜகன் தன பெய்கழல்கள் வெல்க(பிறப்பு இறப்பு ஆகிய சம்ஹார சக்கரத்தை அழிக்கின்றவனும் வீரக்கழல்களை அணிந்திருப்பவனும் ஆகிய சிவனாரது திருவடிகள் வெற்றி பெறுக.)புறத்தர்க்குச்...

Read more
தினம் ஒரு திருவாசகம் & வாதவூரர் வரலாறு

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க(நமச்சிவாய என்னும் மந்திர சொரூபமாய் இருப்பவரைப் போற்றுகிறேன். ஜகத்தில் அனைத்துமாய் அதில் ஊடுருவியிருந்த அதை ஆளுகிற விஸ்வநாதரைப் போற்றுகிறேன்.)இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்கதான் தாள் வாழ்க(ஒரு க்ஷணமும் என் மனத்தினின்று பிரியாதவறது திருவடி வாழ்க)கோகழி...

Read more
சிவபுராணம் பாடல்கள் வரிகள் விளக்கம் – Sivapuranam Meaning Tamil

சிவபுராணம் பாடல்கள் முழுவதும் பொருள் விளக்கத்துடன் (Sivapuranam meaning tamil) இணைக்கப்பட்டு உள்ளது. சிவ அன்பர்கள் படித்து பயன் பெறவும். இந்த பதிவில் சிவபுராணம் பாடலும் அதன் பொருள் மற்றும் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளது… சிவபுராணம் பாடல் :நமச்சிவாய வாழ்க...

Read more
48 நாட்கள் நரசிம்ம பிரபத்தி படித்தால் போதும் துணை நின்று கை கொடுப்பார் நரசிம்மர்

தன்னை நம்பிச் சரணடைந்தவரை ஏற்று அருளும் தாயுள்ளம் படைத்தவர் நரசிம்மர். அவரது படத்தை, பூஜை அறையில் கிழக்கு நோக்கி வைத்து, தினமும் நீராடிய பின், “நரசிம்ம பிரபத்தி’ ஸ்லோகத்தை 3,12,24,48 என உங்களுக்கு வசதிப்படும் அளவுக்கு பாராயணம் செய்யுங்கள்....

Read more
கஷ்டங்கள் தீர தினமும் சொல்ல வேண்டிய ஸ்ரீ சண்முக கவசம்

வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்படும் போது அவற்றில் இருந்து வெளியேற நமக்கு உறுதுணையாக இருப்பது பக்தி. அதிலும் முருகனை கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு வினை எல்லாம் விலகி போகும். எனவே தினந்தோறும் நாம் பூஜிக்க கந்தசஷ்டி கவசம், சண்முக கவசம்...

Read more
சிவ தாண்டவ ஸ்தோத்திரம் பாடல் வரிகள் (Shiva Tandava Stotram Lyrics in Tamil) மற்றும் அதன் அர்த்தம்

ஜடாடவி கலஜ்ஜல பிரவாஹபாவிதஸ்தலேகலேவலம்பிய லம்பிதாம் புஜங்கதுங்கமாலிகாம்டமட் டமட் டமட்தமன்னி நாதவட்டமர்வயம்சகார சந்த்ததாண்டவம் தனோத்து ந சிவ சிவம் ஜடாமுடியில் இருந்து ஊற்றும் நீர் அவர் கழுத்தை பிரதிஷ்டை செய்ய,அக்கழுத்தில் பாம்பு மாலையாய் வீற்றிருக்க,டமரு மத்தளம் “டமத் டமத் டமத்”...

Read more
கடன் பிரச்சனை தீர்க்கும் லட்சுமி நரசிம்ம ஸ்தோத்திரம்

தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபா ஸ்தம்ப ஸமுத்பவம்ஸ்ரீ நரஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரைகடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன். லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வர...

Read more
பஞ்சபூதங்களை வழிபட்ட பலன் கொடுக்கும் ஆஞ்சநேயர் துதி…

அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவிஅஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகிஅஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக்காப்பான் இது ஆஞ்சநேயரைக் குறிக்கும் துதிப் பாடல். இப்பாடலில் வரும் ``அஞ்சிலே”...

Read more
தள்ளாடி தள்ளாடி நடை நடந்து

தள்ளாடி தள்ளாடி நடை நடந்துநாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யாதள்ளாடி தள்ளாடி நடை நடந்துநாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா கார்த்திகை நல்ல‌நாளில் மாலையும் போட்டுகிட்டுகாலையிலும் மாலையிலும் சரண‌ங்கள் சொல்லிகிட்டுசரண‌ங்கள் சொல்லிக்கொண்டு வந்தோமய்யாநாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யாசாமி… – (தள்ளாடி தள்ளாடி…………....

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.