• Latest
யூதர்களை காக்கும் குமார தந்திரம்

யூதர்களை காக்கும் குமார தந்திரம்

July 23, 2020
சித்தரை தேடி சென்ற சிவன்… எதற்காக தெரியுமா..

சித்தரை தேடி சென்ற சிவன்… எதற்காக தெரியுமா..

September 12, 2024
பகவதி அம்மன் கோவிலில் 1000 ஆண்டு பழமையான கிணறு… என்னென்ன சிறப்பு… தெரிந்துகொள்வோமா?

பகவதி அம்மன் கோவிலில் 1000 ஆண்டு பழமையான கிணறு… என்னென்ன சிறப்பு… தெரிந்துகொள்வோமா?

September 8, 2024
வீட்டிலிருந்தே விநாயகர் அருளை பெற: இந்த ஸ்லோகங்களை பாடி பலனடையலாம்.

வீட்டிலிருந்தே விநாயகர் அருளை பெற: இந்த ஸ்லோகங்களை பாடி பலனடையலாம்.

September 7, 2024
தன்னை தானே சிலையாக மாற்றிக்கொண்ட சுயம்பு நடராஜர் ; கோனேரிராஜபுரம்

தன்னை தானே சிலையாக மாற்றிக்கொண்ட சுயம்பு நடராஜர் ; கோனேரிராஜபுரம்

July 12, 2024
ஆனி திருமஞ்சனம் ; சிவாலங்களில் நடராஜருக்கு அபிஷேகம்

ஆனி திருமஞ்சனம் ; சிவாலங்களில் நடராஜருக்கு அபிஷேகம்

July 12, 2024
சிதம்பரம் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன விழா

சிதம்பரம் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன விழா

July 3, 2024
சவுந்தர வள்ளி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயிலில்  ஆடி பிரம்மோற்சவ விழா தொடக்கம்

சவுந்தர வள்ளி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்சவ விழா தொடக்கம்

July 1, 2024
ஹனுமான் வாலில் மணி எப்படி வந்தது தெரியுமா உங்களுக்கு?

ஹனுமான் வாலில் மணி எப்படி வந்தது தெரியுமா உங்களுக்கு?

June 29, 2024
சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் தொடங்கியது…

சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் தொடங்கியது…

June 28, 2024
ரங்கநாயகி தாயார் ஆனி திருமஞ்சனம் : யானை மீது தங்க குடத்தில் புனித நீர்

ரங்கநாயகி தாயார் ஆனி திருமஞ்சனம் : யானை மீது தங்க குடத்தில் புனித நீர்

June 28, 2024
இன்றைய நாள் (18-06-2024)

இன்றைய நாள் (18-06-2024)

June 17, 2024
இன்றைய நாள் (17-06-2024)

இன்றைய நாள் (17-06-2024)

June 17, 2024

FOLLOW ON INSTAGRAM

Sunday, May 25, 2025
  • Login
SIV NEWS
  • Home
    • SivNews
    • Home – DEVOTIONAL
    • Home – RASIPALAN
    • SPECIAL STORY
    • Home – Layout 5
    • Home – Layout 6
  • வரலாற்றுத் தகவல்கள்
  • கடவுள் கதைகள்
  • சுவாரஸ்ய கட்டுரைகள்
  • ஸ்லோகம்
  • ஆரோக்கிய உணவுகள்
  • அறிவோம் ஆன்மிகம்
  • செய்திகள்
No Result
View All Result
Siv News
No Result
View All Result
Home Interesting-Articles

யூதர்களை காக்கும் குமார தந்திரம்

by Siv News
July 23, 2020
in Interesting-Articles, News, Spiritual
0 0
0
யூதர்களை காக்கும் குமார தந்திரம்

கடந்த 150, 200 ஆண்டுகளாக வெள்ளையர்கள் பாரத தேசத்து பண்டைய சுவடிகளை ஆராய்ந்து அதன் மூலம் பல விஷயங்களை கண்டு பிடித்தார்கள் என்பதற்கான வலுவான ஆதாரங்களை அர்த்தமுள்ள ஹிந்து மதம் நூலில் கண்ணதாசன் அவர்கள் கொடுத்துள்ளார். நம் நாட்டு வேதம், இதிகாசம் ஆகியவற்றை ஆராய்ந்ததில் பெரும்பங்கு ஜெர்மானியர்களுக்கே. இங்கிலாந்து, ஹாலண்ட், போர்ச்சுகீஸ் முதலான தேசங்கள் தான் நம்மை ஆண்டார்கள்.

ஜெர்மானியர்கள் நம்மை ஆளவில்லை ஆனால் நமது சமஸ்கிருத மொழியை மிக தீவிரமாக ஆராய்ந்ததில் ஜெர்மனின் பங்கு மகத்தானது. இன்றும் சமஸ்கிருதம் தெரிந்தவர்களுக்கு ஜெர்மனில் தனி மரியாதை உண்டு. ஆனால் ஆங்கிலம் ஜெர்மானியர்களை பொறுத்தவரை குப்பை மொழி.

READ ALSO

சித்தரை தேடி சென்ற சிவன்… எதற்காக தெரியுமா..

பகவதி அம்மன் கோவிலில் 1000 ஆண்டு பழமையான கிணறு… என்னென்ன சிறப்பு… தெரிந்துகொள்வோமா?

ஹிட்லரின் ஆட்சிக்கு முன்பு வரை ஜெர்மனை சேர்ந்த யூதர்கள் நம் நாட்டு சமஸ்கிருத சுவடிகளை மிக தீவிரமாக ஆராய்ந்தார்கள். அதிலும் குறிப்பாக முருக பெருமானின் ரகசிய, அபூர்வ மந்திரங்கள் அடங்கிய குமார தந்திர வழிபாடு, சிவாகம மந்திரங்கள் ஆகியவற்றை பற்றி யூதர்கள் அதிகமாக ஆராய்ந்தார்கள்.

யூதர்களின் தெய்வமான யாரிக் தலையில் பிறைநிலா சூடிய கோலத்தில் காட்சி தருவார். நம்ப சிவனை தாங்க யாரிக் என்று யூதர்கள் வழிபடுகிறார்கள். 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த யாரிக் திரு உருவங்கள் ஜெருசலேமில் கிடைத்துள்ளது. நம் இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளை கடந்த சிவன் திரு உருவங்கள் பல லக்ஷம் ஆண்டுகளை கடந்த சிவலிங்கங்கள் கூட கிடைத்துள்ளது. திருவண்ணாமலை அடி அண்ணாமலை சிவலிங்கம், திருப்பதி வெங்கடாஜலபதி இருவரும் 200 கோடி ஆண்டுகளை கடந்தவர்கள் என கார்பன் டேட்டிங் ஆய்வுகள் சொல்கிறது.

குமார தந்திரத்தில் உள்ள பல முக்கியமான மந்திர, தந்திரங்கள் இன்று இஸ்ரேல் நாட்டை சேர்ந்த யூதர்களின் கையில்.

இஸ்ரேல் கொடியில் உள்ள சின்னத்தை நாம் டேவிட் ஸ்டார் என்று சொல்கிறோம். காரணம் இஸ்ரேல் நாட்டு கொடியை டிசைன் செய்தவர் David Wolfson. யூதர்கள் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அந்த டேவிட் ஸ்டாரை புனித சின்னமாக வணங்கி கொண்டிருக்கிறார்கள். இஸ்ரேல் நாட்டின் முதல் அதிபரான Chaim Weizmann, இஸ்ரேல் நாட்டு கொடியை டிசைன் செய்த David Wolfson ஆகியோர் அனைவருமே ஹிந்து சனாதன தர்மத்தில் அதிக மதிப்பு, மரியாதை மிகுந்தவர்கள்.

அது மட்டுமல்ல, பல்பை கண்டு பிடிச்ச எடிசன், செல் போனை கண்டு பிடிச்ச மார்ட்டின் கூப்பர், நம்ப உபயோகிக்கும் முகநூலை கண்டு பிடித்த மார்க் சூசன் பெர்க் என பெரும்பாலான விஞ்ஞானிகள் யூத மதத்தை சார்ந்தவர்கள் தான்.

இனி யாரேனும் எல்லா கண்டு பிடிப்புகளையும் கிறிஸ்துவர்கள் தான் கண்டு பிடித்தார்கள் என்று சொன்னால். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் சிவனை கும்பிடும் யூதர்கள் தாண்டா அதிக கண்டு பிடிப்பை கண்டு பிடித்தார்கள் என்று சிலுவையில் அறைந்தார் போல் உரக்க சொல்லுங்கள்.

மேலும் இன்று கிறிஸ்துவர்களாக இருக்கும் வெள்ளையர்கள் கூட 2019 ஆண்டுகளுக்கு முன் சிவனை கும்பிட்ட யூதர்கள் தான். சைவ சமயம் என்பது உலகில் உள்ள அனைவர்க்கும் பொதுவான ஒரு சொத்து. அத்தகைய சிவனின் நெற்றிக்கண்ணில் உதித்த அந்த முருகனுக்கு மேற்பட்ட தெய்வம் என்று ஒன்னு இல்லவே இல்லை. சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை சுப்ரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என்று ஒரு பழமொழியும் உண்டு.

அமெரிக்கா உட்பட அணைத்து பெரிய நாடுகளும் இஸ்ரேல பார்த்து மிரள்கிறது. உலகில் மொத்தம் 57 இஸ்லாமிய நாடுகள் இருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் மொத்த மக்கள் தொகையே 50 லக்ஷம் தான்.

57 இஸ்லாமிய நாடுகள் ஒன்று சேர்ந்தால் கூட இஸ்ரேலை ஒன்னும்…… பண்ண முடியல.

ஹிட்லர் காலத்தில் இருந்த யூதர்கள் வேறு. இன்றைய யூதர்கள் வேறு. மாபெரும் பேரழிவை சந்தித்த யூதர் இனம் அந்த பேரழிவின் படிப்பினையாக மீண்டும் அதுபோன்றதொரு பேரழிவு வராதவாறு சிறப்பான பல விஷயங்களை செய்தார்கள். அந்த சிறப்பான விஷயங்களில் மிக முக்கியமான ஒன்று குமார தந்திர உபாசனை. யூதர்களின் கொடியில் இருப்பதே முருக பெருமானது ஷட்கோண எந்திரம் தான்.

நமது இலங்கை திரு நாட்டிற்கு தொடர்ந்து பல அச்சுறுத்தல்கள், நம் அமைதியை சீர்குலைக்ககும் விதத்தில் பல்வேறு பிரச்சனைகளை உண்டாகுபவர்களிடம் இருந்து ஒரு விடிவு காலம் வரவேண்டும் என்று இன்று அடியேன் ஆறுமுகனை பிராத்தித்து மாலை 6.20 முதல் இரவு 8.40 வரை ஓம் சரவண பவ என்னும் முருகப்பெருமானது மூல மந்திரத்தை 6 ஆயிரம் முறை ஜெபம் செய்தேன். சில அபூர்வ காட்சிகள் கிடைத்தது.

நமது குமார தந்திரத்தின் பல ரகசியங்கள் இன்று யூதர்களிடம் தான் இருக்கிறது நம்மிடம் இல்லை என்பது கசப்பான உண்மை. ஆனால் சரவண பவ என்னும் இந்த ஆறெழுத்தில் முருக பெருமானது அணைத்து மந்திரங்களும் அடங்கி விடும்.

மேலும்

உருவாய், அருவாய், உளதாய், இலதாய்
மருவாய், மலராய், மணியாய், ஒளியாய்
கருவாய், உயிராய், கதியாய், விதியாய்
குருவாய், வருவாய், அருள்வாய் குகனே

எனும் அருணகிரிநாதரின் இந்த கந்தர் அனுபூதி பாடலே ஒரு மகத்துவமான மகா சக்தி வாய்ந்த மந்திரம் தான்.

மேலும் சில தகவல்கள் :
இந்து கலாசார தந்த்ரா போல யூதர்களிடம் கபாலா என்னும் முறை உள்ளது. இது பல மந்திர, தந்திர, யந்திர வித்தைகளை உட்கொண்டது.

Star of David எனப்படும் ✡ ஷட்கோணம் யூதர்களை பொருத்தவரை யூத ராஜாவான டேவிட் தனது பாதுகாப்பு கவசமாக பயன்படுத்தி பல இக்கட்டான நேரத்தில் இருந்து தப்பியுள்ளார்.

இதே ✡ ஷட்கோணத்தை சாலமன் (சுலைமான் – இஸ்லாம் ) ராஜாவும் பயன்படுத்தி உள்ளார். இதை seal of solomon என்று அறியப்படுகிறது. இந்த ஷட்கோணத்தை வைத்து பல பூதங்களை கட்டுப்படுத்தி ஏவலாக பயன்படுத்தியுள்ளார்.

யூதர்களின் ஷட்கோணம் என்பது நான்கு திசைகளிலும், மேல், கீழ் மற்றும் நடுப் பகுதி போன்ற வழிகளில் இருந்து வரும் ஆபத்தில் இருந்து காப்பாற்றும் ஒரு கவசமாக நம்புகிறார்கள்.

While David won many victories, likely holding his own shield of bronze close to his chest, he could not have adequately defended himself and the nation of Israel without the supernatural shield of his Lord and Shepherd.

We see this when ten thousands of people set themselves against David and surrounded him, saying, “There is no help for you in God.”

David didn’t listen to them. Instead, he turned to God for help: “You, O Lord, are a shield around me, my glory, and the one who lifts up my head. I cry aloud to the Lord, and He answers me from His holy hill.” (Psalm 3:3–4; verse 4–5 in Hebrew Bible)

மேல் சொல்லப்பட்ட ஹீப்ரு பைபிள் வசனப்படி டேவிட் தன்னை சுற்றியுள்ள ஷட்கோணத்தை கடவுளாக கருதி கடவுளிடம் தன்னை காக்குமாறு வேண்டுகிறார்.

முருகனின் வடிவங்கள்
——————————————
தூல வடிவு – தமிழ் மொழி
யந்திர வடிவு – ஷட்கோணம்
மந்திர வடிவு – ஷாடக்ஷரம் (சரவண பவ)
தந்திரம் – குமார தந்திரம்

ஓம் சரவண பவாய நமஹ.

Tags: kumaranMuruganthanthiramvetrivel_veeravel
ShareTweetSendShareShare
Siv News

Siv News

Related Posts

சித்தரை தேடி சென்ற சிவன்… எதற்காக தெரியுமா..
Gods-Miracle

சித்தரை தேடி சென்ற சிவன்… எதற்காக தெரியுமா..

September 12, 2024
பகவதி அம்மன் கோவிலில் 1000 ஆண்டு பழமையான கிணறு… என்னென்ன சிறப்பு… தெரிந்துகொள்வோமா?
Gods-Miracle

பகவதி அம்மன் கோவிலில் 1000 ஆண்டு பழமையான கிணறு… என்னென்ன சிறப்பு… தெரிந்துகொள்வோமா?

September 8, 2024
வீட்டிலிருந்தே விநாயகர் அருளை பெற: இந்த ஸ்லோகங்களை பாடி பலனடையலாம்.
News

வீட்டிலிருந்தே விநாயகர் அருளை பெற: இந்த ஸ்லோகங்களை பாடி பலனடையலாம்.

September 7, 2024
தன்னை தானே சிலையாக மாற்றிக்கொண்ட சுயம்பு நடராஜர் ; கோனேரிராஜபுரம்
Devotional-Stories

தன்னை தானே சிலையாக மாற்றிக்கொண்ட சுயம்பு நடராஜர் ; கோனேரிராஜபுரம்

July 12, 2024
ஆனி திருமஞ்சனம் ; சிவாலங்களில் நடராஜருக்கு அபிஷேகம்
News

ஆனி திருமஞ்சனம் ; சிவாலங்களில் நடராஜருக்கு அபிஷேகம்

July 12, 2024
சிதம்பரம் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன விழா
Interesting-Articles

சிதம்பரம் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன விழா

July 3, 2024
Next Post
உண்மையான முழுமையான ஆனந்த மயமான, ஆன்மிக வாழ்க்கை எது தெரியுமா….? அதை உணர்த்தும் அருமையான குட்டி கதை

உண்மையான முழுமையான ஆனந்த மயமான, ஆன்மிக வாழ்க்கை எது தெரியுமா....? அதை உணர்த்தும் அருமையான குட்டி கதை

Browse by Category

  • Astrology
  • Devotional-Stories
  • Gods-Miracle
  • Interesting-Articles
  • News
  • slogam
  • Spiritual
  • Uncategorized
  • அறிவோம் ஆன்மிகம்
Siv News

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Navigate Site

  • About
  • Privacy Policy
  • Astrology
  • Devotional-Stories
  • Gods-Miracle
  • Interesting-Articles
  • News
  • slogam
  • தினம் ஒரு திருத்தலம்
  • Uncategorized
  • அறிவோம் ஆன்மிகம்

Follow Us

No Result
View All Result
  • அறிவோம் ஆன்மிகம்
  • slogam
  • Astrology
  • News
  • Interesting-Articles
  • Spiritual
  • Gods-Miracle
  • Devotional-Stories
  • Uncategorized

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In