சிவசின்னங்களாக போற்றப்படுபவை - திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம் - ஐப்பசி பவுர்ணமிசிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம் - தட்சிணாமூர்த்திஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?- திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்)காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன்...
Read more