முருகப் பெருமான் அருள் புரியும் அறுபடை வீடுகளுள் ஒன்று திருச்செந்தூர். மூல மூர்த்தி செந்தில் வேலவன் எனும் திருநாமம் கொண்டு அற்புதத் திருக்கோலத்தில் எழுந்தருளி உள்ளார். அளவிட முடியாத தெய்வ சானித்தியம் நிறைந்த இத்தலத்தை எண்ணற்ற அருளாளர்கள் பல்வேறு...
Read more