கொங்கு நாட்டுக்கு பெருமை சேர்த்த கரூர் சித்தர். இவரைப் இப்பகுதி மக்கள் கருவூரார் என்று அழைக்கின்றனர். இவர் சிறு வயதிலேயே ஆன்மீகத்தில் அதீத ஆர்வம் கொண்டவர். வேதம் மற்றும் ஆகமங்களை கற்று அதில் சிறந்து விளங்கினார். மேலும் போகரை...
"கன்னியாகுமரி கடற்கரையில் உள்ளூர் முதல் வெளிநாடு வரை அனைத்துப் பயணிகளுக்கும் விருப்பமான இடமாக இருக்கும் முக்கடலும் சங்கமிக்கும் குமரி கடற்கரையில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கிணறு." குமரி மாவட்டத்திற்கு கன்னியாகுமரி எனப் பெயர்...
உலகிலேயே அழகான நடராஜர் இந்த நடராஜரை புண்ணியம் செய்தவர் மட்டுமே காண முடியும். தானே சிலையாக மாறிய நடராஜர்: சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான்....
ஜூலை 13 ஆம் தேதி, பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சவுந்தர வள்ளி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மதுரை அழகர் கோவிலை போன்று, ஆடி பிரம்மோற்சவம் நடக்கும்....
நிறைய கோவில்களில் நாம் ஹனுமனை வாலில் மணியுடன் கண்டிருப்போம். அவரது வாலில் மணி எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா? தனது தம்பி லட்சுமணன் மற்றும் மனைவி சீதா இருவரையும் அழைத்துக் கொண்டு வனவாசம் புறப்பட்ட ராம பிரான்...
ஸ்ரீராமானுஜரின் திருமேனி கெடாமல் 1000 ஆண்டுகளுக்கு மேலாக திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில்பாதுகாக்கப்பட்டு வருகிறது. அழியாப் புகழ் பெற்றவர் ஸ்ரீ ராமானுஜர். அவரது திவ்ய உடல் இன்றும் இருப்பதாக நம்பிக்கை. ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீராமானுஜரின் திருமேனி கெடாமல் பாதுகாக்கப்பட்டு...
முருக பெருமானுக்கு உகந்த சஷ்டி விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த விழா ஸ்கந்தா, கார்த்திகேயன், சுப்பிரமணியன் என அழைக்கப்படும் முருகப்பெருமானுக்கு உகந்தது. வளர்பிறை சஷ்டி விழா இன்று தொடங்கி நாளை இரவு 7.16 மணிக்கு முடிவடைகிறது....
ஒரு முறை ஆஞ்சநேயரைப் பிடிக்க சனி பகவான் வந்தார். சனீஸ்வரர் வாசலில் காத்துக் கொண்டிருப்பதைத் தெரிந்து கொண்ட ஆஞ்சநேயர், தனது வாலின் நுனியை மட்டும் வெளியில் நீட்டினார். அங்கு காத்துக் கொண்டிருந்த சனி பகவான் ஆஞ்சநேயரின் வாலைக் கண்டதும்...
சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று...
ஏழை ஒருவர் தினமும் அதிகாலையில் எழுந்து காட்டுக்குள் சென்று கீரை வகைகளை பறித்து அதை சந்தையில் விற்று அதில் வரும் பொருளை கொண்டு குடும்ப பொருளாதாரத்தை சமாளித்து கொண்டிருந்தார். அவர் தினமும் அதிகாலையில் எழுந்து காட்டுக்கு போகும் வழியில்...