முருகப்பெருமான் அருளை பெறுவதற்கு மேற்கொள்ளும் விரத முறை தான் இந்த கார்த்திகை விரதம் ஆகும். கார்த்திகை விரதத்தை கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திர தினத்தன்று தொடங்கி வாழ்நாள் முழுவதும் மேற்கொள்வது முருகனின் அருளை உங்களுக்கு பூரணமாக கிடைக்கச்...
Read more