கொங்கு நாட்டுக்கு பெருமை சேர்த்த கரூர் சித்தர். இவரைப் இப்பகுதி மக்கள் கருவூரார் என்று அழைக்கின்றனர். இவர் சிறு வயதிலேயே ஆன்மீகத்தில் அதீத ஆர்வம் கொண்டவர். வேதம் மற்றும் ஆகமங்களை கற்று அதில் சிறந்து விளங்கினார். மேலும் போகரை...
"கன்னியாகுமரி கடற்கரையில் உள்ளூர் முதல் வெளிநாடு வரை அனைத்துப் பயணிகளுக்கும் விருப்பமான இடமாக இருக்கும் முக்கடலும் சங்கமிக்கும் குமரி கடற்கரையில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கிணறு." குமரி மாவட்டத்திற்கு கன்னியாகுமரி எனப் பெயர்...
விநாயக பெருமானின் முழு அருளையும், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று பெற இந்த 12 சிறப்பு ஸ்லோகங்களை வீட்டில் இருந்தவாறே பாடி பலனடையலாம். ஸ்லோகம் சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே. ஓம் தத்புருஷாய...
நடராஜர் கோவிலில் ஆண்டுக்கு 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதில் ஆனி மாதம் நடைபெறும் ஆனித்திருமஞ்சனமும், மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டு ஆனித்திருமஞ்சன விழா...
ஜூலை 13 ஆம் தேதி, பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சவுந்தர வள்ளி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மதுரை அழகர் கோவிலை போன்று, ஆடி பிரம்மோற்சவம் நடக்கும்....
நிறைய கோவில்களில் நாம் ஹனுமனை வாலில் மணியுடன் கண்டிருப்போம். அவரது வாலில் மணி எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா? தனது தம்பி லட்சுமணன் மற்றும் மனைவி சீதா இருவரையும் அழைத்துக் கொண்டு வனவாசம் புறப்பட்ட ராம பிரான்...
அவிநாசி சேவூர் வாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் தொடங்கி, நேற்று பாலாலயம் கோலாகலமாக நடத்தப்பட்டது. நடுச்சிதம்பரம் என்று போற்றப்படும், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் செப்டெம்பர் 6 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடக்க...
ரங்காதர் திருக்கோயில் ரங்கநாயகி தாயாருக்கு ஆனி திருமஞ்சன வைபவத்துக்காக காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த ஆண்டு ஆனி திருமஞ்சன நிகழ்வுக்கான புனித நீரை, தங்க குடத்தில் கோவில் யானை ஆண்டாள் சுமந்து வந்தது....