தருமரை உயிருடன் பிடிக்க துரோணர் நேற்று செய்த அணைத்து முயற்சியும் பலனில்லாமல் போனது. காரணம் அர்ஜுனன் என்னும் கேடயம். தருமரை உயிருடன் பிடிக்க வெண்டுமெனில் அர்ச்சுனனை அவர் அருகில் இருக்க விடக்கூடாது. போரை வேறு திசைக்கு மாற்றி அர்ச்சுனனை...
பத்தாம் நாள் போர் கௌரவர்களுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. கௌரவர்களுக்கு மட்டும் அல்ல, பாண்டவர்களுக்கும், போரில் பங்கு கொண்ட அணைத்து வீரர்களுக்கும், ஏன் தேவர்களுக்கும் கூடத்தான். பீஷ்மனை போன்ற ஒரு வீரன், சத்யவான், தர்மத்தின் பாதுகாவலன், இனி ஒரு முறை...
பீஷ்மர் வீழ்ச்சி அடையும் நாள் வந்தது. கௌரவர்கள் அசுர வியூகத்தை அமைக்க, பாண்டவர்கள் தேவ வியூகத்தை அமைத்தனர். சிகண்டியை முன் நிறுத்திப் பாண்டவர்களின் படை முன்னேறியது. இதுவரை இல்லாத பாதுகாப்பு பீஷ்மருக்கு இருந்தது. இன்று பீஷ்மரை கொன்றாக வேண்டும்...
நேற்றைய போரில் நடந்த இழப்புகளை சரி செய்ய வேண்டும், பாண்டவர்களின் படைகளை சிதறடிக்க வேண்டும் என்று கௌரவ பாசறையில் முடிவு செய்ய பட்டிருந்தது. துரியோதனன் படை தளபதிகளுடன் கோபம் கொண்டான். கௌரவ படைகள் சீற்றதுடன் காணப்பட்டது. ஆனால் பாண்டவ...
ஆறாம் நாள் போரில் சோர்வடைந்த துரியோதனன் அடுத்த நாள் காலை பீஷ்மரிடம் முறையிட்டான். “எனது அச்சமும்..சோர்வும் என்னை விட்டு அகவில்லை. உங்கள் உதவி இல்லையேல் நான் எப்படி வெற்றி பெறுவேன்?” எனக் கெஞ்சிக் கேட்டான். பீஷ்மர் “என்னால் முடிந்த...
1. ருத்ராட்சதை உடலில் உணரும்போது சிவ சிந்தனைகள் எழும். 2. மற்றவர்கள் நம்மை பார்க்கும் நோக்கம் நம்மைபாதிக்காது. 3. எதிர்மறை எண்ணங்கள் மறையும். 4. ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஆழ்ந்து நோக்கும்தன்மை. 5. நிதானமாகவும் தெளிவாகவும் செய்யும் திறன். 6....
நடந்தது என்ன பீஷ்மர் மகர வியூகம் வகுத்தார். வடிவத்தில் இது முதலைப் போல் இருக்கும். திருஷ்டத்துய்மன் சியேன வியூகம் அமைத்தான். இது பருந்து போன்றது. பல ஆயிரம் பேர் மாண்டனர். துரியோதனன் துரோணரைப் பார்த்து ”குருவே நீர் பாண்டவர்களைக்...
நான்காம் நாள் பீஷ்மர் வியாளம் என்ற வியூகத்தை அமைத்தார். ஐந்து பனைகளை அடையாளமாக உடைய கொடியுடன் போர் புரிந்தார். அனுமானைச் சின்னமாகக் கொண்ட கொடியுடன் அவ்வனுமானின் பேராற்றலுடன் போரிட்டான் அர்ஜுனன். அபிமன்யு போர் முனைக்கு வந்தான். அவனைப் பூரிசிரவசு,...
இரண்டாம் நாள் போரில் கௌரவர் கை தாழ்ந்திருந்தது. அதனால் மூன்றாம் நாள் போரை மாற்றி அமைக்க பீஷ்மர் விரும்பினார். படைகளை கருட வியூகமாக அமைத்தார். அதன் தலைப்பக்கம் பீஷ்மர், துரோணர், கிருபர், அஸ்வத்தாமா, சல்லியன், பகதத்தன் ஆகியோர் பொருத்தமான...