சபரிமலையில் மகர விளக்கு பூஜை வருகிற 14-ந்தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி, சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடை திறக்கப்பட்ட 3 நாட்களில் சுமார் 1.20 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து...
ராமாயணத்தின் கதாநாயகனாக விளங்கும் ராமபிரானின் முதன்மை பக்தனாக விளங்கியவர், அனுமன். ராமரின் மேல் கொண்ட பக்தியே, அனுமனையும் வழிபாட்டுக்குரிய தெய்வமாக மாற்றி அமைத்திருக்கிறது. மார்கழி அமாவாசை தினமும், மூல நட்சத்திரமும் இணைந்த நாளில் அவதரித்தவர், அனுமன். அந்த நாளை,...
அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவிஅஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகிஅஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக்காப்பான் இது ஆஞ்சநேயரைக் குறிக்கும் துதிப் பாடல். இப்பாடலில் வரும் ``அஞ்சிலே”...
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலுக்கு செல்ல அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களையொட்டி மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்தநிலையில்...
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமி சிலை உள்ளது. ஆஞ்சநேயருக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டிற்கான ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா...
28.12.21 முதல் 03.01.22 வரை இந்த வார விசேஷங்கள்: 28-ம் தேதி செவ்வாய் கிழமை : சித்தயோகம்முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்க பூமாலைசந்திராஷ்டமம் - பூரட்டாதி, உத்திரட்டாதி 29-ம் தேதி புதன் கிழமை : சித்தயோகம்ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார்...
திருமணத் தடை நீங்க செல்ல வேண்டிய தலங்கள்: ஒவ்வொருவர் வாழ்விலும் திருமணம் ஒரு முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அது நடைபெறாமல் தள்ளிப்போய், அவதிக்குள்ளாகும் நபர்கள் அதிகம். அவ்வாறு திருமணம் தாமதமாகும் நபர்கள், திருமணஞ்சேரி சென்று அங்குள்ள கல்யாண சுந்தரேஸ்வரர்,...
விஷ்ணுவின் 9 அவதாரங்கள் உணர்த்தும் அறிவியல்: மச்ச அவதாரம் - இலகில் தோன்றிய முதல் உயிரினம் கடலில் தோன்றிய unicellular உயிரினமாகிய கடல் உயிரினம்.கூர்ம அவதாரம் - reptiles ஊர்வன, அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி..நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம்.வராக...
இந்து பண்டிகைகள் 2022 13 ஜனவரி - வைகுண்ட ஏகாதசி வியாழன்14 ஜனவரி - பொங்கல் வெள்ளி18 ஜனவரி - தைப்பூசம் செவ்வாய்17 பிப் - மாசி மகம் வியாழன்01 மார்ச் - மகா சிவராத்திரி செவ்வாய்18 மார்ச்...
உண்மையில் வேதாளம் என்பது தேவர்கள் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த புட்பதத்தன்தான். புட்பதத்தனும் அவனது மனைவி தேவதத்தையும் தேவர்களுக்கு ஆடை தைத்து கொடுக்கும் பணியை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் புட்பதத்தனுக்கு ஒரு விபரீத ஆசை தோன்றியது. அதுதான் ஈசனுக்கும், பார்வதி...