ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி (சிவனுடைய திருவடிக்கு வணக்கம் ;எமது தந்தையின் திருவடைக்கு வணக்கம்.) தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி (ஞான பிரகாசமுடையவனது பாதங்களுக்கு நமஸ்காரம்; செந்தாமரைப் போன்று சிவந்த பாதங்களுடைய சிவனுக்கு...
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் ஆதி வெல்க(மனோ வேகத்தை அகற்றி என்னை ஆட்கொண்ட இறைவனது திருவடிக்கு வெற்றியுண்டாகுக.)பிறப்பறுக்கும் பிஞ்ஜகன் தன பெய்கழல்கள் வெல்க(பிறப்பு இறப்பு ஆகிய சம்ஹார சக்கரத்தை அழிக்கின்றவனும் வீரக்கழல்களை அணிந்திருப்பவனும் ஆகிய சிவனாரது திருவடிகள் வெற்றி பெறுக.)புறத்தர்க்குச்...
சிவபுராணம் பாடல்கள் முழுவதும் பொருள் விளக்கத்துடன் (Sivapuranam meaning tamil) இணைக்கப்பட்டு உள்ளது. சிவ அன்பர்கள் படித்து பயன் பெறவும். இந்த பதிவில் சிவபுராணம் பாடலும் அதன் பொருள் மற்றும் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளது… சிவபுராணம் பாடல் :நமச்சிவாய வாழ்க...
தன்னை நம்பிச் சரணடைந்தவரை ஏற்று அருளும் தாயுள்ளம் படைத்தவர் நரசிம்மர். அவரது படத்தை, பூஜை அறையில் கிழக்கு நோக்கி வைத்து, தினமும் நீராடிய பின், “நரசிம்ம பிரபத்தி’ ஸ்லோகத்தை 3,12,24,48 என உங்களுக்கு வசதிப்படும் அளவுக்கு பாராயணம் செய்யுங்கள்....
வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்படும் போது அவற்றில் இருந்து வெளியேற நமக்கு உறுதுணையாக இருப்பது பக்தி. அதிலும் முருகனை கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு வினை எல்லாம் விலகி போகும். எனவே தினந்தோறும் நாம் பூஜிக்க கந்தசஷ்டி கவசம், சண்முக கவசம்...
அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவிஅஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகிஅஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக்காப்பான் இது ஆஞ்சநேயரைக் குறிக்கும் துதிப் பாடல். இப்பாடலில் வரும் ``அஞ்சிலே”...