கொங்கு நாட்டுக்கு பெருமை சேர்த்த கரூர் சித்தர். இவரைப் இப்பகுதி மக்கள் கருவூரார் என்று அழைக்கின்றனர். இவர் சிறு வயதிலேயே ஆன்மீகத்தில் அதீத ஆர்வம் கொண்டவர். வேதம் மற்றும் ஆகமங்களை கற்று அதில் சிறந்து விளங்கினார். மேலும் போகரை...
உலகிலேயே அழகான நடராஜர் இந்த நடராஜரை புண்ணியம் செய்தவர் மட்டுமே காண முடியும். தானே சிலையாக மாறிய நடராஜர்: சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான்....
நிறைய கோவில்களில் நாம் ஹனுமனை வாலில் மணியுடன் கண்டிருப்போம். அவரது வாலில் மணி எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா? தனது தம்பி லட்சுமணன் மற்றும் மனைவி சீதா இருவரையும் அழைத்துக் கொண்டு வனவாசம் புறப்பட்ட ராம பிரான்...
அவிநாசி சேவூர் வாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் தொடங்கி, நேற்று பாலாலயம் கோலாகலமாக நடத்தப்பட்டது. நடுச்சிதம்பரம் என்று போற்றப்படும், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் செப்டெம்பர் 6 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடக்க...
முருக பெருமானுக்கு உகந்த சஷ்டி விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த விழா ஸ்கந்தா, கார்த்திகேயன், சுப்பிரமணியன் என அழைக்கப்படும் முருகப்பெருமானுக்கு உகந்தது. வளர்பிறை சஷ்டி விழா இன்று தொடங்கி நாளை இரவு 7.16 மணிக்கு முடிவடைகிறது....
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் ஆதி வெல்க(மனோ வேகத்தை அகற்றி என்னை ஆட்கொண்ட இறைவனது திருவடிக்கு வெற்றியுண்டாகுக.)பிறப்பறுக்கும் பிஞ்ஜகன் தன பெய்கழல்கள் வெல்க(பிறப்பு இறப்பு ஆகிய சம்ஹார சக்கரத்தை அழிக்கின்றவனும் வீரக்கழல்களை அணிந்திருப்பவனும் ஆகிய சிவனாரது திருவடிகள் வெற்றி பெறுக.)புறத்தர்க்குச்...
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் மாசி மகா சிவராத்திரி திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அடுத்த மாதம்(ஆகஸ்டு) 8-ந்தேதி வரை 17...