பகவதி அம்மன் கோவிலில் 1000 ஆண்டு பழமையான கிணறு… என்னென்ன சிறப்பு… தெரிந்துகொள்வோமா?
வீட்டிலிருந்தே விநாயகர் அருளை பெற: இந்த ஸ்லோகங்களை பாடி பலனடையலாம்.
தன்னை தானே சிலையாக மாற்றிக்கொண்ட சுயம்பு நடராஜர் ; கோனேரிராஜபுரம்
ஆனி திருமஞ்சனம் ; சிவாலங்களில் நடராஜருக்கு அபிஷேகம்
சிதம்பரம் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன விழா
சவுந்தர வள்ளி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயிலில்  ஆடி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
ஹனுமான் வாலில் மணி எப்படி வந்தது தெரியுமா உங்களுக்கு?
சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் தொடங்கியது…
ரங்கநாயகி தாயார் ஆனி திருமஞ்சனம் : யானை மீது தங்க குடத்தில் புனித நீர்
இன்றைய நாள் (18-06-2024)
இன்றைய நாள் (17-06-2024)

Spiritual

சுத்தாத்வைத சைவசித்தாந்தம்

வேத சிவாகமங்கள் இரண்டும் பதிவாக்குகளாகையால் ஒன்றிலொன்று முரணாமை வெளிப்பட்டது. சிவபெருமான் அவ்வேதத்திற் பெறப்படும் பொருள்களில் தம்முடைய முடி பொருளும் ஒன்றே ஆதல் நோக்கி, அது எதுவென மயங்காதவழி அப்பெருமை தோன்ற வேதத்துக்குச் சிவாகமங்களைப் பாடியம் எனச் செய்தனர். ஆகவே,...

Read more
புண்ணியம் செய்தவர் மட்டுமே அழகு ததும்பி வழியும் இந்த நடராஜரை தரிசிக்க முடியும்

புண்ணியம் செய்தவர் மட்டுமே உலகிலேயே அழகு ததும்பி வழியும் இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும். உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம். அந்த சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து...

Read more
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்

song link : https://youtu.be/g8lAi_YCT3U பெற்ற தாய் தனை மக மறந்தாலும்பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்உயிரை மேவிய உடல் மறந்தாலும்கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் ஆ….. கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்நமச்சிவாயத்தை...

Read more
யாழ் – சிவயநம சிவசங்கரா

முழு பாடல் : https://youtu.be/oL8IQrU3_g8 சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய…சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய…வாள் கண்டு சாயாததலையெங்கள்தலையெங்கள்யாழ் கண்டு சாயும் சிவசங்கரா..வேல் கண்டு சாயாதபடையெங்கள்படையெங்கள்யாழ் கண்டு சாயும் சிவசங்கரா.."குளப்பு வழி அன்னகவடுபடு பத்தல்விளக்கு அழல் உருவின்விசிஉறு...

Read more
நிர்வாண ஷடகம் மந்திரத்தின் வரிகள் (Nirvana Shatakam Lyrics in Tamil) மற்றும் தமிழ் அர்த்தங்கள்

ஆதிசங்கராச்சாரியார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றிய நிர்வாண ஷடகம் சமஸ்கிருத மந்திரங்களில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். நிர்வாண என்றால் "உருவமற்றது" என்று பொருள். நிர்வாண ஷடகம் என்பது இதை நோக்கியது - நீங்கள் இது அல்லது அதுவாக இருக்க...

Read more
ரவா லட்டு / Rava Ladoo

தேவையான பொருள்கள் -ரவை - 100 கிராம்சர்க்கரை - 100 கிராம்தேங்காய் துருவல் - 50 கிராம்நெய் - 2 மேஜைக்கரண்டிசூடான பால் - 25 மில்லிமுந்திரிபருப்பு - 10 செய்முறைஅடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி நெய்...

Read more
டாக்டர்களின் எதிரி நிலக்கடலையா?

சூழ்ச்சியறியா மக்களும் நிலக்கடலையும்..!! நிலக்கடலைசர்க்கரையைகொல்லும்..!! நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால், நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி...

Read more
உறைமோர் ஊற்றிய தயிர் புளிக்காமல் & கெட்ட வாடை அடிக்காமல் இருக்க  நச்சுனு 4 டிப்ஸ் …

நம் அன்றாட உணவில் தயிர் சேர்த்துக்கொள்வது மிகவும் ஆரோக்கியமான ஒரு விஷயமாகும். தினமும் உணவில் தயிர் சேர்ப்பதால் எலும்புகளுக்கு வலு அடையும். இதனால், இளம் வயதிலேயே எலும்பு தேய்மானம் ஏற்படாமல் வலுவுடன் இருக்கும். அத்தகைய தயிரை கடைகளில் வாங்கி...

Read more
கால பைரவர் ரட்சை கயிறு

கால பைரவர் ரட்சை கயிறு என்ற காசிக்கயிறு !!! தயாரிக்கும் முறை,இதற்கு தேவையான பொருள்:-ஒரு கறுப்பு கயிறு (அவரவர் மணிக்கட்டில் கட்டுவதற்கு ஏற்ற நீளத்துடன்) மட்டுமே. காலபைரவர் கயிறு தயாரிக்கும் நாள் தேய்பிறை அஷ்டமி (அ) தேய்பிறை சஷ்டி...

Read more
பறவைகளில் பலம் வாய்ந்தது கழுகு. அதன் ஆயுட்காலம் ?

பறவைகளில் பலம் வாய்ந்தது கழுகு. அதன் ஆயுட்காலம் சுமாா் 70 ஆண்டுகள். ஆனால், அந்தப் பறவை 40 வயதை அடையும்போது ஒரு சவாலைச் சந்திக்கும். அதில் வென்றால், அதற்கு மறுபிறவி கிடைக்கும். கழுகுக்கு 40 வயதானவுடன் இரையைக் கொத்தித்...

Read more
Page 3 of 6 1 2 3 4 6

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.