புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர், தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்....
நீங்கள் இங்கே பார்ப்பது திரிம்பகேஸ்வரர் ஜோதிர்லிங்கம் இந்த ஜோதிர்லிங்கம், லிங்க அமைப்பில் கொஞ்சம் வித்தியாசமான, அதிலும் சூட்சம ரூபம் கொண்ட சிவலிங்கம், இது அமைந்துள்ள இடம் நாசிக் நகரத்தில், மகாராஷ்டிரா மாநிலம். இதில் என்ன வித்தியாசமான அமைப்பு என்றால்...
மருதாணியும் அம்பிகையும்:அம்பிகைக்கு உகந்த வாசனை பொருட்களில் ஒன்று மருதாணி ஆகும். வெறும் கைகளோடு பூஜை செய்வதை விட அம்பிகைக்கு உகந்த சிவப்பு வண்ணத்தோடும், நல்ல வாசனையோடும் நம் கைகளில் மருதாணி வைத்து கொண்டு அம்பாளுக்கு தூப, தீப, ஆராதனைகள்...
ஊரடங்கால், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 165 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கொரொனா தடுப்பு நடவடிக்கை ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதி முதல்...
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்பவர்கள் செல்வது மலையைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் தார் சாலையில்தான், ஆனால் அதையும் தாண்டி மலை அருகிலேயே ஒரு காட்டுப் பாதை இருக்கிறது. ஒற்றையடிப் பாதை, பல இடங்களில் அதுவும் இல்லாது வழி பற்றிய சில சங்கேத...
துரோணரின் மறைவுக்குப் பின்னர், ஒரு மனதாக கர்ணன் பிரதம தளபதியாக நியமிக்கப் படுகிறான். அசுவத்தாமன் ஆலோசனைப் பேரில் கர்ணன் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டான். கர்ணன் தலைமை ஏற்று செய்த போர் காலம் கர்ண பர்வம் என்று அழைக்கப்படுகிறது. பிஷ்மர்,...
தோல்வி மேல் தோல்வியைச் சந்தித்து வந்த துரியோதனன், துரோணர் மீதும், கர்ணன் மீதும் இருந்த நம்பிக்கையை இழக்கவில்லை. துரோணர் வெற்றியை பறித்துத் தருவார் என எண்ணினான். துரோணரும் கடுமையாகப் போரிட்டார். எப்படியும் துரியோதனை வெற்றி பெற செய்ய வேண்டும்...
அன்று காலையில் நடந்த போரில் கௌரவர்களின் முக்கியமான வீரர்களில் ஒருவனான ஜயத்ரதனை இழந்தான் துரியோதனன். மாவீரன் பூரிசிரவஸ் என்பவனை இழந்தான். மேலும் பல தம்பியர்களை இழந்திருந்தான். அவனின் மன வலிமை சற்றே தளர்ந்து இருந்தது. எப்படியும் வெற்றி பெற...
பதினான்காம் நாள் போர் இரண்டாக பிரிக்க்கப்பட்டது பகல்போர் மற்றும் இரவுபோர்….. பகல் போர் – ஜயத்ரதன் வீழ்ச்சி. அர்ஜுனனின் சபதம் குருக்ஷேத்ரத்தின் போக்கை மாற்ற கூடியது. பாண்டவர்களில் ஒருவர் இறந்தாலும், மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது என்பது வரையறுக்கப்பட்ட...
வீர அபிமன்யு வீழ்ச்சி… அர்ஜுனனின் சபதம்… போர் சங்கு முழங்கியது. கௌரவ படைகளும் பாண்டவ படைகளும் அணிவகுத்து நின்றன. இன்றைய போரில் எத்தனை தம்பியர்களை இழக்க போகிறோம் என்ற கவலையுடன் காத்திருந்தான் துரியோதனன். துரோணர் மீதும் கர்ணன் மீதும்...