ஸ்ரீ அகிலாண்டேசுவரி காதில் இரண்டு தோடுகள் அணிந்திருப்பதன் ரகசியம் என்ன?
திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் என்று அழைக்கப்படும் திருவானைக்கோவில் தமிழ்நாட்டில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும், சிலர் திருவானைக்கா என்றும்...