உண்மையில் வேதாளம் என்பது தேவர்கள் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த புட்பதத்தன்தான். புட்பதத்தனும் அவனது மனைவி தேவதத்தையும் தேவர்களுக்கு ஆடை தைத்து கொடுக்கும் பணியை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில்...
குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது. பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத...
வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் கூறினார். உலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு!...
ஒரு பணகாரன் தன் மகனுக்கு ஏழ்மை என்றால் என்ன என்று சொல்லி கொடுக்ககிராமத்தில் உள்ள ஒரு ஏழையின் வீட்ற்கு அழைத்து சென்று இரு தினங்கள் தங்கிவிட்டுபின்னர் வீட்டிற்கு...
இது உலகிலேயே மிகவும் அசாதாரணமான கோயில் ஆகும். ஒவ்வொருநாளும் திறந்திருக்கும் நேரம் 23.58 x 7கோயில். மூடுவதற்கு நேரம் இல்லை. இங்கே இருக்கும் கிருஷ்ணருக்கு எப்பொழுதும் பசித்துக்...
தான் இருக்கும் வீட்டினருக்கு ஏதேனும் தீங்கு நேரப்போகிறதென்றால் சில நாட்களுக்கு முன்பாகவே நாட்டுப்பசு அழும். இயற்கையோடு கலந்து காஸ்மிக் இன்டேலிஜன்ஸ் மூலம் ஞானம் பெறும் யோகிகள் போல...
இடைக்காட்டூர் ஆழிகண்டீஸ்வரர் கோவில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவன் கோவிலாகும். மூலவர் : ஆழிகண்டீஸ்வரர் (மணிகண்டீஸ்வரர்)தாயார் : சௌந்தர்யநாயகிதல விருட்சம் : வில்வம்தீர்த்தம் : வைகைஊர்...
வேத சிவாகமங்கள் இரண்டும் பதிவாக்குகளாகையால் ஒன்றிலொன்று முரணாமை வெளிப்பட்டது. சிவபெருமான் அவ்வேதத்திற் பெறப்படும் பொருள்களில் தம்முடைய முடி பொருளும் ஒன்றே ஆதல் நோக்கி, அது எதுவென மயங்காதவழி...
தள்ளாடி தள்ளாடி நடை நடந்துநாங்க சபரிமலை நோக்கி வந்தோமய்யாதள்ளாடி தள்ளாடி நடை நடந்துநாங்க சபரிமலை நோக்கி வந்தோமய்யா கார்த்திகை நல்லநாளில் மாலையும் போட்டுகிட்டுகாலையிலும் மாலையிலும் சரணங்கள் சொல்லிகிட்டுசரணங்கள்...
உலகையே காத்தருளும் சிவபெருமான், ஜோதிடர் ஒருவரை சித்தராக வந்து சோதித்த சம்பவம் தெரியுமா? பண்ருட்டி அருகே பாக்கம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கர்...