வீட்டில் மறைக்கப்பட்டிருக்கிறது எனத் தோன்றினால், இப்படி தூபம் போடுங்கள் வீட்டில் எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
சில நேரங்களில் வீட்டில் நல்லது நடப்பதற்கு நிறைய தாமதம் எடுக்கும். வீட்டில் இருக்கக்கூடிய இறை சக்தி ஏதோ ஒரு காரணத்தினால் தன்னை திரைபோட்டு மறைத்திருக்கும் போது, வீட்டில் ...