சிவன்ராத்திரி: மேற்கு நோக்கிய திருக்கோயில் (சத்தியோஜன மூர்த்தம்) சிவ தரிசனம் ஆயிரம் மடங்கு பலனைத் தரும்
மேற்கு நோக்கிய திருக்கோயில் (சத்தியோஜன மூர்த்தம்) சிவ தரிசனம் ஆயிரம் மடங்கு பலனைத் தரும் என்கிறார் வாமதேவர். கிழக்கு, மேற்கு நோக்கிய சிவலிங்கங்களின் ஆவுடையார் (கோமுகை) வடக்கு ...