திருமணத் தடை நீங்க, துர்க்கை அம்மனை இந்த கிழமைகளில் விரதம் இருந்து வழிபட வேண்டும்
செவ்வாய்க்கிழமைகளில் துர்கை அம்மனை வழிபாடு செய்வது மிகவும் விசேஷமானதாகும். அது போல் ஒவ்வொரு தினத்திலும் குறிப்பிட்ட வேளையில் விரதம் இருந்து வழிபாடு செய்து வந்தால், திருமணத் தடை ...