மெய்பொருள் நாயனார்… (பெரிய புராணம்)
மெய்பொருள் நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். இவர் சேதிநாட்டுத் திருக்கோவலூரிலிருந்து அரசாண்ட குறுநிலமன்னர் குலத்தில் பிறந்தவர் .அந்த குறுநில ...
Read more