பழனி முருகன் கோவிலில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
பழனி மலை முருகன் கோவிலில் கடந்த வாரம் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்காவடி, மயில்காவடி எடுத்து பழனிக்கு வந்தனர். திருவிழா முடிந்த ...
Read more