திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் நடை திறப்பு… பக்தர்கள் ஆர்வத்துடன் தரிசனம்
ஊரடங்கால், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 165 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கொரொனா தடுப்பு நடவடிக்கை ...
Read more